உணர்வுபூர்வமான பதிவு..... வைத்தியநாதனின் மறைவு பூரணியின் தவறி ன் வீரியத்தை அகிலா மூலமாய் உணர்த்தி விட்டதோ. அகிலாவின் திடமும் வார்த்தைகளும் ஒவ்வொன்றும் விலை மதிப்பில்லா வைரம் போன்றது... தன்னம்பிக்கை கொண்டு வென்ற ஒரு பெண்ணின் உளப்பூர்வமான கம்பீரம். துவாவின் இப்போதைய தெளிவும் அழகு தான் அவளின் முந்தைய நிலை போல்....
ஹேட்ஸ் ஆஃப் திஸ் எப்பி...