fathima.ar
Well-Known Member
Super la..
Namakku Nalla therinjavangalukke namma honest ah irukkurathu evlo erichala kudukkuthu..
Namakku Nalla therinjavangalukke namma honest ah irukkurathu evlo erichala kudukkuthu..
ஆமா பாத்தி..Super la..
Namakku Nalla therinjavangalukke namma honest ah irukkurathu evlo erichala kudukkuthu..
ஆமா பாத்தி..
இதுல இன்னொன்னு பார்த்தியா...
தப்பான வழிமுறைல வசதியா வாழ்ந்துட்டு இருக்கோம் ன்னு உணரக்கூட முடியாத அளவு தப்பு இயல்பா நடக்குது..
படித்த நல்லவனுக்கே தோழி சுட்டினதும் தான் புரியுதுன்னா அது எவ்வளவு தூரம் வாழ்வில் ஊடுருவி இருக்கு..
மல்லி ரொம்ப யோசிக்க வச்சிட்டாங்க..
Nice story malli mam
நீ எங்கே என் அன்பே???