Santhathil Paadaatha Kavithai 8

Advertisement

தரணி

Well-Known Member
ஹாய் மல்லி சூப்பர் சூப்பர்

இப்படி ஒரு கோணத்தில் கிருஷ்ணன் யோசிக்கிறது சூப்பர்...... எப்படி மேம் ..... ரெண்டும் பெரும் லவ் சொல்லவே இல்லை ..... ஆனா லவர்ஸ் போல பீல் பண்ணுறங்க..... விளங்கிடும்...... இதுக ரெண்டும் சேருதற்குள்ள நம்ம தல பிச்சிக்கும் போலவே.....
 
kayalmuthu

Well-Known Member
விடிந்ததும் கனவுகள் முடிந்ததோ
கனவுகளின் தாக்கம் கண்ணீராய்
வெளிந்ததா!!!

கனவில் பணியினை மறக்கவில்லை
தாயை கரைத்தே
பணியில் இணைந்து
முகம் காட்ட தொடங்கினாள்.

அகம் எல்லாம் அவனது சிந்தனையும்..
சிந்தித்தவனோ அவள் காதலை
சொல்ல கூட தகுதி இல்லாது போனது
போல் வருத்தம் கொண்டான்...

தவறென தோன்றாதவை மனதில்
உறுத்த
தன்னிடத்தில் அதை சரி செய்ய முயலும்
இன்றைய நாயகன்..
Fathi akka kalakkuringa ponga
 
Joher

Well-Known Member
TY Mam............

ஐயோ பாவம் காவ்யா...... என்னதான் நான் சொல்லமாட்டேனு நேரில் சொன்னாலும் ரொம்ப தயக்கத்துக்கு பின் போன் பண்ணுறாள்........... எடுத்து பேசவேண்டியது தானே....... தங்கை கிட்ட கொடுத்து விட்டு இப்போ ஏன் feel பண்ணனும்...........

அவனுக்கு வேணுமா வேண்டாமா........... காவ்யா இன்னும் விடவில்லை என்று தான் தோன்றுகிறது............

இப்போவாது சுயமா முடிவெடுத்தானே..........

waiting for க்ரிஷ்-காவ்யா meeting...................
 
Adhirith

Well-Known Member
பூவிழி, ஆறாவது எபிக்கு உங்க கமெண்டில்
ஒரு வரி.....”கிரிஷ், வெயிட் பண்ணு.....
சூசகமாக உணர்த்துவாள் நீ எந்த பாதையில் நடக்க வேண்டும், என்று....”

அவள் சொன்னாள்......இவன் முடிவெடுத்து விட்டான்.....;)

malar02

Well-Known Member

வலிகள் காட்டியது வழி ....
தேய் பிறை முடிந்து வளர்பிறை வரும்.
இதுவும் காதலால் இருக்கலாம் உன் வளமான எதிர்காலத்தை குலைக்கணுமா என்ற தயக்கம், யாரவது இருந்தால் எடுத்தெறிந்து சொல்லியிருப்பாளோ........ நீயாக போய்விட்டாயே ......
லஞ்சம் என்ற விஷம் அருந்திய சமூகம் முடமாகி நிற்கிறது ,இதில் ஒரு இளம் குருத்தாகட்டும் தப்பித்து வந்தாலும் போதும் மகிழ்ச்சியே அந்த எண்ணத்தை விதைத்ததும் ஒரு இளம் குருத்து...... அதையும் ஒரு நாயகி செய்தது சிறப்பு நாளை விளைவிக்கப்படும் குருத்தும் விஷம் அருந்தாததாய் வளரும்.
எங்கோ தொலைதூரதில் விடியல் இருக்கின்றன நம்பிக்கையை விதைக்க கதை வழியாக என்றாலும்
 
லஞ்சம் பற்றிய விழிப்புணர்வு ....இளைய சமுதாயத்தினரிடம்..
ரொம்ப அழகாக சொல்லியிருக்கீங்க,பூவிழி....:)
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top