rathippria
Well-Known Member
kkummமறந்துட்டா முதலில் இருந்து மறுபடியும் படி...hw கொடுக்கவா ...நான் ?
kkummமறந்துட்டா முதலில் இருந்து மறுபடியும் படி...hw கொடுக்கவா ...நான் ?
Yesபா ஒண்ணும் புரியலைகொஞ்ச நாளாதான் கிருஷ்ணாவுக்கு பிடித்தம், அன்பா ,
சிறு வயதில் இருந்தே இல்லையா...
அதற்கு காரணமே காவ்யா சொல்றானே..
ஒன்றும் புரிந்துக்கொள்ள முடியலையே...
வித்தியாசமான வரிகள்.super fathimaவிடுதலை உணர்வு
பிடிக்காத வேலையிலிருந்து
விலகும் போதும் தோன்றும்..
தோன்றிய மகிழ்வை
நீட்டிக்க முடியாமல் செய்தது
காலில் ஏற்பட்ட சிறுகாயம் ...
காயத்தின் காரணமாய்
சிறு தூக்கம்..
அதன் தாக்கத்தில்
மறந்த உடையின் நிலை..
தாக்கி சென்றது
மயங்க செய்தது
தயங்க வைத்தது..
காதல் பார்வை
போதுமடி சகியே
அழகும் பேரழகாய் தோன்ற.
விழி பேசும் மொழியின்
மாற்றங்கள் ஒன்றே
காதலின் முதல் மொழியா??
சூப்பர் பாத்திமா...விடுதலை உணர்வு
பிடிக்காத வேலையிலிருந்து
விலகும் போதும் தோன்றும்..
தோன்றிய மகிழ்வை
நீட்டிக்க முடியாமல் செய்தது
காலில் ஏற்பட்ட சிறுகாயம் ...
காயத்தின் காரணமாய்
சிறு தூக்கம்..
அதன் தாக்கத்தில்
மறந்த உடையின் நிலை..
தாக்கி சென்றது
மயங்க செய்தது
தயங்க வைத்தது..
காதல் பார்வை
போதுமடி சகியே
அழகும் பேரழகாய் தோன்ற.
விழி பேசும் மொழியின்
மாற்றங்கள் ஒன்றே
காதலின் முதல் மொழியா??
wow........super
miss u da
மறந்துட்டா முதலில் இருந்து மறுபடியும் படி...hw கொடுக்கவா ...நான் ?
ஈர்ப்புக்கே இவ்வளவு உரிமை.காவ்யா புரிந்து கொள்ள முடியல இப்ப வரைக்கும்.இரண்டு பேரும் எப்ப புரிஞ்சு எப்போ பேசி.இந்த கதை கண்ண கட்டுது.