rathippria
Well-Known Member
Nice epi....epi inimel adikadi varumaillai na enakku kathaiye marantharum
Nice fathikkaவிடுதலை உணர்வு
பிடிக்காத வேலையிலிருந்து
விலகும் போதும் தோன்றும்..
தோன்றிய மகிழ்வை
நீட்டிக்க முடியாமல் செய்தது
காலில் ஏற்பட்ட சிறுகாயம் ...
காயத்தின் காரணமாய்
சிறு தூக்கம்..
அதன் தாக்கத்தில்
மறந்த உடையின் நிலை..
தாக்கி சென்றது
மயங்க செய்தது
தயங்க வைத்தது..
காதல் பார்வை
போதுமடி சகியே
அழகும் பேரழகாய் தோன்ற.
விழி பேசும் மொழியின்
மாற்றங்கள் ஒன்றே
காதலின் முதல் மொழியா??
மல்லி மேம் ஹீரோஸ் எல்லாம் லேட்டா வந்தாலும் லேட்டெஸ்ட்டா பிக்கப் பண்ணிடுவாங்கஅதான் எனக்கும் புரியலை.....காதல் இல்லை ஈர்ப்பு மட்டும் தான் ....
அதுக்கு இவ்வளோ உரிமை எடுத்துகிறான் .... ஈஸ்வர்-கு 25 வயசுல தான் desire
அப்படினு ஒன்னு இருக்குனே தெரிஞ்சுது ..... இங்க கிருஷ்ணா-கு இப்போ தான் ஈர்ப்பு வருது....லேட் பிக்கப் .....
Flash Back edukku ...Sasi
விடுதலை உணர்வு
பிடிக்காத வேலையிலிருந்து
விலகும் போதும் தோன்றும்..
தோன்றிய மகிழ்வை
நீட்டிக்க முடியாமல் செய்தது
காலில் ஏற்பட்ட சிறுகாயம் ...
காயத்தின் காரணமாய்
சிறு தூக்கம்..
அதன் தாக்கத்தில்
மறந்த உடையின் நிலை..
தாக்கி சென்றது
மயங்க செய்தது
தயங்க வைத்தது..
காதல் பார்வை
போதுமடி சகியே
அழகும் பேரழகாய் தோன்ற.
விழி பேசும் மொழியின்
மாற்றங்கள் ஒன்றே
காதலின் முதல் மொழியா??
Innum eswara vittu vara mudiyala illaiyaa.superஅதான் எனக்கும் புரியலை.....காதல் இல்லை ஈர்ப்பு மட்டும் தான் ....
அதுக்கு இவ்வளோ உரிமை எடுத்துகிறான் .... ஈஸ்வர்-கு 25 வயசுல தான் desire
அப்படினு ஒன்னு இருக்குனே தெரிஞ்சுது ..... இங்க கிருஷ்ணா-கு இப்போ தான் ஈர்ப்பு வருது....லேட் பிக்கப் .....
wow........superவிடுதலை உணர்வு
பிடிக்காத வேலையிலிருந்து
விலகும் போதும் தோன்றும்..
தோன்றிய மகிழ்வை
நீட்டிக்க முடியாமல் செய்தது
காலில் ஏற்பட்ட சிறுகாயம் ...
காயத்தின் காரணமாய்
சிறு தூக்கம்..
அதன் தாக்கத்தில்
மறந்த உடையின் நிலை..
தாக்கி சென்றது
மயங்க செய்தது
தயங்க வைத்தது..
காதல் பார்வை
போதுமடி சகியே
அழகும் பேரழகாய் தோன்ற.
விழி பேசும் மொழியின்
மாற்றங்கள் ஒன்றே
காதலின் முதல் மொழியா??
மறந்துட்டா முதலில் இருந்து மறுபடியும் படி...hw கொடுக்கவா ...நான் ?Nice epi....epi inimel adikadi varumaillai na enakku kathaiye marantharum