Sangeetha Jaathi Mullai 6

Advertisement

ThangaMalar

Well-Known Member
வர்ஷியும் நம்பிக்கை கொடுக்குறா...
ஐஸ்ஸும் ஆதரவான வார்த்தை சொல்றா..
வர்ஷி சொன்னது தான் விஸ்வா மனசுல பதியுது...
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
Thankyou Thankyou Thankyou

Thankyou very much for the comments and feed backs friends,

Here comes the 6th EPISODE of ongoing tamil novel

Sangeetha Jaathi Mullai

Eagerly waiting to know from you all.

Mmm, Nice epi, Finance problem, solve panna varshi varalo?

Thappe panni irundhalum, lover mela kovam-llam varaadhu.. Idhu love illannu ivangalukku eppo puriyum?
 

Janavi

Well-Known Member
Dear mam..... Now only i start reading the story.... Very interesting.... Please don't de active..... The link.. Please
 

ThangaMalar

Well-Known Member
17 வயசுல license இல்லாம கார் ஓட்றா:eek:.. அதுவும் நேர்த்தியா.. :cool:
அப்போ எந்த வயசுல இருந்து ஓட்ட ஆரம்பிச்சிருப்பா.. ;)
 

Hema27

Well-Known Member
17 வயசுல license இல்லாம கார் ஓட்றா:eek:.. அதுவும் நேர்த்தியா.. :cool:
அப்போ எந்த வயசுல இருந்து ஓட்ட ஆரம்பிச்சிருப்பா.. ;)
Oru oru thanga parvai vache avunga ennangal correct aa kandupidikra ponnu ku car oota pazhaga varusham laam thevai illai nimisham podhum
 

fathima.ar

Well-Known Member
மல்லி இந்த எபி எழுதும்போது கதையை வேறுவிதமாக கொண்டு போக நினைத்திருப்பாங்களோ..

ஐஸ் வர்ஷி ய பார்க்கலையே ன்னு பின்னாடி வருத்தப்படுவா...
அப்படி எதும் நடக்கல தானே..
வர்ஷியால தான் ஐஸ்க்கு வாழ்க்கையே கிடைச்சது..

தாஸ் முதலாளிக்கு முதலாளி என்று சொன்னதால, விஸ்வா misuse பண்ணலையே...
அவனுக்கும் பாஸ் ஆக தானே அவள வச்சிருந்தான்...

வர்ஷியால ஐஸ்க்கு வாழ்க்கை கிடைச்சதா????
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top