Samuthiraa-1

Advertisement

murugesanlaxmi

Well-Known Member
எதிர்ப்பார்ப்பு ஏகிறுகிறது சகோதரி. முகிலன் தம்பியா. அப்போ ஏன் இன்னும் அக்கா சமுத்திராவுக்கு திருமணம் ஆகவில்லை என்ற எதிர்ப்பார்ப்பு. யார் இந்த சின்னவள். அப்போ சமுத்திரா. குருவின் அப்பா எப்படி இறந்தார் என்று பல எதிர்ப்பார்ப்புகளை துண்டிவிட்டுள்ளீர் சகோதரி
 

murugesanlaxmi

Well-Known Member
ஆனாலும், அக்காவை
விடுத்து தம்பிக்கு,
கல்யாணம் ஆயிடுச்சா,
கீதாஞ்சலி டியர்?
அதுவும், நான்கு வயதில்
மகள் வேறு இருக்கிறாளா?
அப்போ, சமுத்திரா..............?
நல்ல கேள்வி சகோ
 

murugesanlaxmi

Well-Known Member
sa
அப்போ, சமுத்திரா...............?
இவளுக்கு, கல்யாணம்
ஆயிடுச்சா?
இல்லையா பா,
கீதாஞ்சலி செல்லம்?
சகோ , இப்படி கேக்காலமா, எங்க பானு சகோதரிக்கு தெரியாமல் குரு - சமுத்திரா கல்யாணமா
 

murugesanlaxmi

Well-Known Member
குருவைப் பார்க்க
வந்தவர்கள், சுதாம்மாவும்,
ஏற்கனவே குருவை, லவ்
பண்ணியவளும் தானே,
(குரு, ட்ரிங்க் பண்ணிட்டிருந்த
பாருக்கு வந்து, குரு கிட்ட
மது அபிஷேகம்
வாங்கினவதானே)
கீதாஞ்சலி டியர்?
(அவளோட பெயர்,
எனக்கு மறந்து
விட்டது பா)
ஹா ஹா
 

murugesanlaxmi

Well-Known Member
ஏண்டீம்மா,
சம்முக் குழந்தே?
உன்னோட தோப்பனார்,
ஜட்ஜ்-னு கொஞ்சமாவது
நோக்கு, பயம், பத்து
ஏதாவது இருக்கோ,
சமுத்திரா டியர்?
அஞ்சு வயசு, குழந்தே
கிட்டக்க கூடவா,
அராத்தா நடந்துப்பாளோ?
காலம், கலிகாலம்-டியம்மா,
சம்முக் குழந்தே
அந்த கட்டையிலே
போறவாளை,
துவம்சம் பண்றதுக்கு
அந்த ஆதிபராசக்தி
ரூபமான்னா,
நீ, பொங்கிட்டாய்,
சமுத்திரா டியர்?
இது யாருக்கானா
புரியறதோ?
ஹா ஹா ஹா
 

banumathi jayaraman

Well-Known Member
sa

சகோ , இப்படி கேக்காலமா, எங்க பானு சகோதரிக்கு தெரியாமல் குரு - சமுத்திரா கல்யாணமா
அதானேப் பார்த்தேன்
ஆனாலும், இந்த
கீத்தும்மாவை,
நம்ப முடியாது,
சகோதரரே
 

தரணி

Well-Known Member
கீத்து டார்லிங்....

செம எபி.... சம்மு குரு விட மோசம் போலவே...... ஏன்னா பேச்சு என்னா கெத்து.....தம்பி க்கு கல்யாணம் ஆகி குழந்தை வேற இருக்கு..... மேடம் பொது சேவையில் இருக்காங்க போல..... பத்திரிக்கை துறை யா..... குரு கிட்ட இப்ப பேசுனா பொண்ணு bar ல அவன்கிட்ட பேசுனா பொண்ணா..... 1st எபி லேயே ட்விஸ்ட் ஆரம்பிச்சாச்சு..... என் மண்டையில் முடி இல்லாம போக நீங்க தான் காரணம்.....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top