Ramya Rajan's Sangeetha Swarangal 9

Advertisement

fathima.ar

Well-Known Member
Tks ரம்யா.......

Oh...... திலோ வீட்டில இருக்கும் பொண்ணாமா?????
அப்போ வேலைக்கு போகாமல் வீட்டிலேயே இருக்கும் பொண்ணு????

Lover boy doctor புள்ளைய நல்லா ஏமாத்துதுறார்......
போட்டு வாங்குறார்......

அத்தை நீ ஒரு சொத்தை.....
சின்ன புள்ளை மனதில் விஷத்தை தூவுகிறாய்......

என்னதான் செய்தாலும் சித்தி எப்படி அம்மாவாகலாம் என்று பல சவால்கள் வரும் திலோ.......
பொறுமையா இருந்தால் மட்டுமே சாதிக்கமுடியும் நாத்தனார்களிடம்......
Leave everything to Aravind......

Doctor உங்க தங்கச்சிக்கு 4 அப்பு விடுங்க.......


Naathanar always naathanar .
First wife naalum sari
Second wife naaalum sari
 

fathima.ar

Well-Known Member
வித்யாவுக்கு ஏன் இந்த கெட்ட புத்தி.அவள் அண்ணன் குடும்பத்தில் அவளே குழப்பத்தை ஏற்படுத்துகிறாள்.திலோ இதை நீ எப்படி சமாளிக்க போகிறாய்.

College students Aaye samaalikkura.
Bhavana kutty ponnu easy ya handle panniruva
 

தரணி

Well-Known Member
திலோ உனக்கு வாய் மட்டும் தான்..... எதுக்கு இப்படி அழுகை....உன்னோட அந்த உரிமையான பேச்சு தான் அரவிந்யோட கூட்டை விட்டு வெளியே வர செய்யுது...... வித்தி நீ நல்லது செய்ய வேண்டாம் இப்படி குழப்பி விடாம இருக்கலாம்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top