Ramya Rajan's Sangeetha Swarangal 9

Advertisement

aravin22

Well-Known Member
Hi mam

திலோத்தமாவின் பவன் மீதான அன்பை வித்யா புரிந்துகொண்டு திலோத்தமாவை புரிந்துகொள்வாரா அல்லது இப்போது பாவனாவை தூண்டிவிட்டு மாதிரி ஏதாவது செய்வாரா,இதனையெல்லாம் எப்படி திலோத்தமா கையாள்வார் என்று பார்க்க ஆவலுடன்உள்ளேன்.

நன்றி
 

Riy

Writers Team
Tamil Novel Writer
வித்யா நல்லா நாரதர் வேலைய காட்டிட்ட... பாவனா என்ன பண்ணுவாளோ....
 

Chittijayaram

Well-Known Member
Thilo ivlo pesuviya nee, aravind neeyum danda nalla pesura, nalla poitu erundathu adula gummi adichitu poitale inda loose archana, Avaloda Anna life nalla erukanum nu ninaikama inda madiri panrale ivalai enna panradu, thilo ini bavana va eppadi samalipalo, very nice update ramya dear thanks.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top