Ramya Rajan's Sangeetha Swarangal 8

Advertisement

Saroja

Well-Known Member
அரவிந்தன் சந்தோஷம் பார்க்க அழகு
நல்ல மனைவியின் நேசம் ஒரு மனிதனின்
வாழ்க்கையை முழுமையடைய செய்கிறது
அருமையான பதிவு
 

Joher

Well-Known Member
Tks ரம்யா......

சந்தோஷத்துக்கு குறுக்கால சனியன் வரப்போகுது......
யாரா இருக்கும்?????
மாலினி வீடு இல்லை......
வித்யா...... வீட்டுக்காரன் அடக்கிடுவான்.......

So புரிந்துகொள்ளாமல் அரவிந்த் தான் ஏதோ பண்ணபோறான்......

Lover boy அரவிந்த்:love::love::love:
திலோ செம smart சமையல் விஷயத்தில்......
அம்மா மாமியார் வித விதமா சமைக்கப்போறங்க......
சாப்பிட ரெடி யா இருங்க.......

Epi விஷயத்தில்.....
நாங்களும் இன்னும் கொஞ்சம் நீளாதா case தான்.....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top