Tks ரம்யா......
சந்தோஷத்துக்கு குறுக்கால சனியன் வரப்போகுது......
யாரா இருக்கும்?????
மாலினி வீடு இல்லை......
வித்யா...... வீட்டுக்காரன் அடக்கிடுவான்.......
So புரிந்துகொள்ளாமல் அரவிந்த் தான் ஏதோ பண்ணபோறான்......
Lover boy அரவிந்த்
திலோ செம smart சமையல் விஷயத்தில்......
அம்மா மாமியார் வித விதமா சமைக்கப்போறங்க......
சாப்பிட ரெடி யா இருங்க.......
Epi விஷயத்தில்.....
நாங்களும் இன்னும் கொஞ்சம் நீளாதா case தான்.....