Ramya Rajan's Sangeetha Swarangal 10

Joher

Well-Known Member
#3
Tks ரம்யா.......

உங்கப்பாவை நீயே வச்சுக்கோ.....
எனக்கொண்ணும் வேண்டாம்......:love::love::love:

திலோ சூப்பர் mummy......
புள்ளைக்கு காய்ச்சலா இருந்தால் கூட செம ice......
அம்மாவும் பொண்ணும் சேரும் வரை அரவிந்தை கழட்டி விட்டுடிவாங்க போல.......

டாக்டர் சரியில்லை......:LOL::LOL::LOL:
ஒரே நாளிலாமா?????
 
Last edited:

Advertisement

New Episodes