Ramya Rajan's Sanda Kozhi 9

Advertisement

Joher

Well-Known Member
Tks Ramya....

முறைக்கிறதாலே தான் முறை பொண்ணோ?????

வேண்டாம் கிணறு சொன்ன பொண்ணு எல்லோர் மனதிலும் இடம் பிடிச்சாச்சு......

கொடைக்கானல் family tour போல இருக்கு......
ஹனிமூன் மாதிரி தெரியல......

மதி சங்கு...... enjoying life......

பழையகஞ்சி ரேவதி தான் சண்டைகோழி போல தெரியுது........
 
Last edited:

Vallishneka

Well-Known Member
குழப்ப வாதி ரேவதியா.... எல்லா கூட்டு குடும்பங்களிலும் மதி மாதிரி துடுக்கதனத்துடன் ஒரு பெண் இருப்பாள். விசு படம் பார்த்த மாதிரி இருந்தது
 

Saroja

Well-Known Member
அழகான சங்கீதத்ல அபஸ்வரம் மாதிரி
ரேவதி ஏன் இப்படி இருக்கா என்ன விசயம்
மதியழகன் காதல் அருமை
இப்படி குடும்பமாக போனாலும் நல்லா தான் இருக்கும்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top