Joher
Well-Known Member
புலிக்குட்டி gate பக்கம் night வந்ததுன்னு சொன்னதுக்கு ஓட்டம் புடிச்சாளே.......டைகருக்குக் கூட பயப்படலையே..... அப்புறம் எப்படி கைக்குள்ள வைச்சுக்கிறதாம்..
நாய்க்கு போய் tigerனு பேர் வச்சா பயப்படுவாளா என்ன......
அதான் correct பண்ணிட்டா.....
ராமுக்கே பெப்பே காட்டிடுச்சே......