எனக்கும் அப்படித்தான் தோணுது, ஜோஅவளுக்கு இப்பொதெல்லாம் ரொம்ப உறக்கம் வருகிறது.....
ஏனென்று தெரியவில்லை......
குட்டி ராம் வரபோறானா?????
டைகருக்குக் கூட பயப்படலையே..... அப்புறம் எப்படி கைக்குள்ள வைச்சுக்கிறதாம்..காட்டுக்குள் கூட்டிட்டு போய் புலி நரி சொல்லி கைக்குள்ளேயே வச்சிக்கிட்டு வீட்டுக்கு வந்ததும் கண்டுக்காம போறானே......