Ramadhan 2020

Advertisement

fathima.ar

Well-Known Member
வாழ்த்துக்கள் டியர் இன்னைக்கு என் பையன் அவனோட வாழ்வில் முதல் நோன்பை வைத்தான்( age 5 ) இனி வரும் காலங்களில் நோய் இல்லாத மகிழ்ச்சி நிறைந்த உலகம் தோன்றாட்டும்

Masha Allah:love::love:
 

Hema27

Well-Known Member
இவ்ளோ வருடம் திருமணம் நடத்தியும் ஒரு வருடம் கூட on time ku சொக்கநாதர் வந்தது இல்லை...
So this time அவருக்கே no invitation for மீனாட்சி சுந்தரேசுவரர் திருமணம் :p

All this seems like a testing time for us people... we can exhibit our devotion just by staying calm and by praying unconditionally :)
 

Manimegalai

Well-Known Member
Last time இன்ஷா அல்லா this time Masha alla.... Intha 2 word only me knows... :LOL:


God ll fulfill all of your prayers... All is well.. ரமலான் வாழ்த்துக்கள் ka... :love:
மாசா அல்லா
இன்சா அல்லா
நான் ஜோதா அக்பர் பார்த்து தெரிஞ்சிக்கிட்டேன்:p:D
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
லேட்டா வந்திருக்கேன்.

நன்றி ஃபாத்தி..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top