Ramadhan 2020

Advertisement

fathima.ar

Well-Known Member
எவ்வளவோ மாற்றங்கள்
நம்ம வாழ்க்கையில ஆகட்டும்
சுற்றத்தில் ஆகட்டும்..
நினைக்கவே முடியாத பல மாற்றங்கள்...

எவ்ளோ மாற்றத்தை கடந்து போனாலும் இப்படி ஒரு மாற்றம்
நினைச்சே பார்த்ததில்லை..
இறைவன் காப்பாற்றனும்..

நோன்பு அல்லாஹ்வால் மனிதர்களுக்கு இடப்பட்ட மூன்றாவது கடமை..
ஒரு மாதம் பகலில் உண்ணாமல் அருந்தாமல் பசித்திருந்து..
ஐவேளை தொழுகை மட்டுமின்றி
திருகுர்ஆன் இறங்கிய இம்மாதத்தில் திருகுர்ஆன் முழுவதுமாக ஓதபட்டு தராவீஹ் தொழுகையும் மஸ்ஜித்களில் நடத்தப்படும் தான தர்மங்களில் சிறந்ததிலும் சிறந்த மாதம்..

எல்லாத்தையும் வீட்டுலேயே செய்றோம் இந்த வருஷம்..

இங்க என்ன போடுறதுக்கு உண்மையா தெரியலை..

நல்லதை தேடி
நல்லதை பகிர்ந்து
நல்லதை அறிவோம்..

From tomorrow will post...
Happy fasting..
Stay safe .
Peace be upon you
 
Last edited:

Manimegalai

Well-Known Member
நல்லதே நடக்கும்..
நம்புவோம்.
வாழ்த்துகள் Fathi..
நோன்பு ஆரம்பிச்சிட்டா
சைட் பக்கம் கதை படிக்க மாட்டியே..
 

Anuradha Ravisankarram

Well-Known Member
நானும் எதிர் பார்த்து இருந்தேன். இன்னும் நிறைய நபிகள் மொழிகள் அறிய ஆவலுடன்....
இறைவனிடம் கையேந்துங்கள்
அவர் இல்லை என்று சொல்லுவதில்லை .
பொறுமையுடன் கேட்டு பாருங்கள் அவர் பொக்கிஷத்தை மூடுவதில்லை ...
 
Last edited:

Yasmine

Well-Known Member
வாழ்த்துக்கள் டியர் இன்னைக்கு என் பையன் அவனோட வாழ்வில் முதல் நோன்பை வைத்தான்( age 5 ) இனி வரும் காலங்களில் நோய் இல்லாத மகிழ்ச்சி நிறைந்த உலகம் தோன்றாட்டும்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top