எப்படியோ ஒரு ஜோடிக்காகவது உண்மை முழுசா புருஞ்சுதே... பாரிஜாதத்தோட திட்டத்தை தவிடு பொடி ஆக்கி வீட்டுக்கு வந்தாச்சு.. தினமும் இத எப்படி சமாளிக்க போறா.... கதிர் மனசுல இருக்கற குழப்பம் தீர சோமாஸ் கொஞ்சம் ஹெல்ப் பண்ணலாமே....
Very nice ud sis...
பரிஜாதம் இனி தான் இந்த விழியின் ஆட்டத்தை பார்க்க போற...
முதலில் பார்வதி வாழ்க்கை சரி ஆனா எல்லாம் சரி agum..
விழி உணக்கி இங்க வேலை அதிகம் தான்