கதிரோட அம்மா என்ன மாதிரி நிலைமையில லிங்கத்த கல்யாணம் செஞ்சாங்க, இப்ப விழி எப்படி கதிரோட பொண்டாட்டின்னு வந்து மாறன் சாந்தினி கல்யாணத்த நடத்த வச்சா ன்னு தெளிவா சொல்லிட்டதால, நோ கொலை மிரட்டல்..... என்ஜாய் பேபி...
Paarvathi மா தேவைப்படும் நேரத்தில் துணிந்து முடிவு எடுத்துருக்கங்க...
Nice..
விழிஇடம் பரிஜாதம் ஆட்டம் செல்லுமா..
கதிரவன் உண்மை தெரியும் வரை விழியின் பாடு...
இனி விழி யை சுற்றியே எல்லாரும் பிளான் பண்ண போறீங்களா...
சிஸ் nice ud sis..
அரிவாள், கிட்ட இருந்து தப்பித்து vittirikal..
ஹா ஹா ஹா ஹா