Pirantha Naal Indru Pirantha Naal......

Advertisement

Status
Not open for further replies.

Mers

Writers Team
Tamil Novel Writer
@Mers டியர்
இனிய மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள், மெரின் நெல்சன் டியர்
நீங்களும் உங்கள் குடும்பமும் அனைத்து நலன்களுடனும் வளமுடனும் எல்லா செல்வங்களுடனும் எப்பொழுதும் சந்தோஷத்துடனும் அமைதியுடனும் நிம்மதியுடனும் நீடுழி வாழ்க, மெரின் நெல்சன் டியர் உங்களுடைய வருங்காலம் சுபிட்சமாக அமைய வாழ்வில் எல்லா செல்வங்களையும் நலன்களையும் பெறுவதற்கு என்னோட இஷ்ட தெய்வம் விநாயகப்பெருமான் எப்பொழுதும் அருள் செய்வார், மெரின் செல்லம்
Thank u dear
 

shiyamala sothy

Well-Known Member
பானு அக்கா மெரின் உங்களுக்குப் பொருத்தமான பட்டம் வழங்கியிருக்கின்றா. மின்னல் என்று. சூப்பர் பட்டம் மெரின்.
1540991808619.png1540992271724.png1540993675177.png
 

Attachments

  • 1540992892883.png
    1540992892883.png
    29.2 KB · Views: 1

banumathi jayaraman

Well-Known Member

Mers

Writers Team
Tamil Novel Writer

banumathi jayaraman

Well-Known Member
@Priya Mohan டியர்
உங்களுக்கு என்னுடைய இனிய திருமண நல்வாழ்த்துக்கள், பிரியா டியர் எல்லாம்வல்ல எம்பெருமான் விநாயகர் பெருமானின் திருவருளால் உங்கள் கணவர் குழந்தை குட்டிகளுடன் நீங்கள் எப்பொழுதும் சந்தோஷமாக சீரோடும் சிறப்போடும் நீடுழி வாழ்கவென வாழ்த்துகிறேன், பிரியா டியர்
 
Last edited:
Status
Not open for further replies.

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top