Pirantha Naal Indru Pirantha Naal......

Advertisement

Status
Not open for further replies.

Suvitha

Well-Known Member
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்காள் சுவிதா அக்கா. நோய்நொடியின்றி நீங்களும் உங்கள் குடும்பமும் பல்லாண்டு காலங்கள் சகல ஐஸ்வர்யங்களும் கீர்த்திகளும் பெற்று வாழ்வாங்கு வாழ எல்லாம் வல்ல பிள்ளையாரப்பாவைப் பிரார்த்திக்கின்றேன்.
View attachment 1714View attachment 1715View attachment 1716
நன்றி Shiyamala sothy sis...:)
இப்படி வாழ்த்து சொல்லி என்னையும் சிறு பிள்ளை போல உணர வைத்து விட்டீர்கள் சகோதரி.. நன்றி :)
 

banumathi jayaraman

Well-Known Member
@malarindira டியர்
இனிய மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள், மலர்இந்திரா டியர்
நீங்களும் உங்கள் குடும்பமும் அனைத்து நலன்களுடனும் வளமுடனும் எல்லா செல்வங்களுடனும் எப்பொழுதும் சந்தோஷத்துடனும் அமைதியுடனும் நிம்மதியுடனும் நீடுழி வாழ்க, மலர்இந்திரா டியர் உங்களுடைய வருங்காலம் சுபிட்சமாக அமைய வாழ்வில் எல்லா செல்வங்களையும் நலன்களையும் பெறுவதற்கு என்னோட இஷ்ட தெய்வம் விநாயகப் பெருமான் எப்பொழுதும் அருள் செய்வார் மலர்இந்திரா செல்லம்
 

banumathi jayaraman

Well-Known Member
@Mers டியர்
இனிய மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள், மெரின் நெல்சன் டியர்
நீங்களும் உங்கள் குடும்பமும் அனைத்து நலன்களுடனும் வளமுடனும் எல்லா செல்வங்களுடனும் எப்பொழுதும் சந்தோஷத்துடனும் அமைதியுடனும் நிம்மதியுடனும் நீடுழி வாழ்க, மெரின் நெல்சன் டியர் உங்களுடைய வருங்காலம் சுபிட்சமாக அமைய வாழ்வில் எல்லா செல்வங்களையும் நலன்களையும் பெறுவதற்கு என்னோட இஷ்ட தெய்வம் விநாயகப்பெருமான் எப்பொழுதும் அருள் செய்வார், மெரின் செல்லம்
 
Status
Not open for further replies.

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top