Pakkam Vanthu Konjam 5

Advertisement

meenakshibala

Active Member
மல்லி மேடம் வரிகள் அருமை. ஹரி பிரச்சனைகளுக்கு பிறகு பிரீத்தியை இன்று தான் நேரில் பார்க்கிறான். " நேரில் தான் பார்க்கவில்லை. நேரில் மட்டும் தான் பார்க்கவில்லை." அவன் நேர்ல தான் பார்க்கலை. ஜான் மார்பிங் செஞ்ச photo ஹரி கிட்ட இருக்கு. அதை பார்ப்பான்.
 

Anitha hariharan

Well-Known Member
மல்லி மேடம் வரிகள் அருமை. ஹரி பிரச்சனைகளுக்கு பிறகு பிரீத்தியை இன்று தான் நேரில் பார்க்கிறான். " நேரில் தான் பார்க்கவில்லை. நேரில் மட்டும் தான் பார்க்கவில்லை." அவன் நேர்ல தான் பார்க்கலை. ஜான் மார்பிங் செஞ்ச photo ஹரி கிட்ட இருக்கு. அதை பார்ப்பான்.
புதுசா படிக்கிறது போல தான் படிக்கிறோம்.
உண்மைய சொல்லாதீங்க. Suppose guess panni sonneengalo correct a? ;)
 

ThangaMalar

Well-Known Member
Hi malli,

எட்டி எட்டிப் போனாலும்,
முட்டி முட்டி நின்றாலும்,
விரட்டி விரட்டி பிடிக்கும் காதலோ....

நன்றி.
தட்டி தட்டி
கை தட்டி
பாராட்டி
வருவேன்....
 

ThangaMalar

Well-Known Member
மல்லி மேடம் வரிகள் அருமை. ஹரி பிரச்சனைகளுக்கு பிறகு பிரீத்தியை இன்று தான் நேரில் பார்க்கிறான். " நேரில் தான் பார்க்கவில்லை. நேரில் மட்டும் தான் பார்க்கவில்லை." அவன் நேர்ல தான் பார்க்கலை

புதுசா படிக்கிறது போல தான் படிக்கிறோம்.
உண்மைய சொல்லாதீங்க. Suppose guess panni sonneengalo correct a? ;)
ஆமா பா..
புதுசா படிக்கிறவங்க நிறைய பேர் இருக்காங்க..
பின்னாடி வர்றத முன்னாடி சொல்லாதீங்க, ப்ளீஸ்..
 

ThangaMalar

Well-Known Member
ஜீன்ஸ், குர்த்தியிலும் அழகா தான்யா இருக்கா...
 

kayalmuthu

Well-Known Member
Nice ud malli akka,unga last touch chancelss,நேரில் பார்க்கவில்லை, நேரில் மட்டுமே பார்க்கவில்லை.
 

Shobana selvarani

Well-Known Member
Nice epi....preethi hariya parthudanumnu en heart beat agitae irunthathu but intha epi last varai parkala i am so sad.... naalaikavathu meet paniruvangala...ava expressiona parka eagerly waiting.... unga storylam first epi padichathumae next epi epa padipomnu romba aarvamagiduthu mam....epdiyavathu engala yamatrama daily epi potrunga mam please...unga old storyla konja story padikala mam atha marubadi padika chance kidaikuma mam....thalaiviyin nayagan mukkalvasi epi padichaen mam athukula thidirnu error kaatiruchu mam... athaemathiri uyirae en uravae athu Google drivela paathikumela page download agamatenguthu... neenga marubadium ithula upload panunga mam... na romba naala wait panitu irukaen.....please mam....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top