Pakkam Vanthu Konjam 23

Advertisement

fathima.ar

Well-Known Member
[QUOT paE="Joher, post: 103332, member: 4662"]அடேய் போட்டோவை வச்சிக்கிட்டு என்னமா பண்ணுற........... ஒரு போட்டோ பார்க்க ஜெர்மனிக்கு வரணுமா............ நீயென்ன lufthaansa கூட tieup வச்சிருக்கியா.............

லவ் வந்தாலே வில்லன் ரேஞ்சுக்கு மாறிடுறீங்க..........

ஒருத்தன் angel சொல்லாவிடல.........

ஒருத்தன் எவனை கல்யாணம் பண்ணினாலும் தூக்குவேன்னு சொல்றான்...........

நீ என்ன பண்ணுவேன்னு சொல்லாம வில்லன் ரேஞ்சுக்கு திகிலூட்டுற........

இந்த லிஸ்ட்ல கமிஷ்னர் கூட இருக்கிறார்..........[/QUOTE]

Love panra ponnuku hero villain ellame oruthanga thaan..
 

Joher

Well-Known Member
[QUOT paE="Joher, post: 103332, member: 4662"]அடேய் போட்டோவை வச்சிக்கிட்டு என்னமா பண்ணுற........... ஒரு போட்டோ பார்க்க ஜெர்மனிக்கு வரணுமா............ நீயென்ன lufthaansa கூட tieup வச்சிருக்கியா.............

லவ் வந்தாலே வில்லன் ரேஞ்சுக்கு மாறிடுறீங்க..........

ஒருத்தன் angel சொல்லாவிடல.........

ஒருத்தன் எவனை கல்யாணம் பண்ணினாலும் தூக்குவேன்னு சொல்றான்...........

நீ என்ன பண்ணுவேன்னு சொல்லாம வில்லன் ரேஞ்சுக்கு திகிலூட்டுற........

இந்த லிஸ்ட்ல கமிஷ்னர் கூட இருக்கிறார்..........

Love panra ponnuku hero villain ellame oruthanga thaan..[/QUOTE]


yes..........

கண்கள் எழுதும் இரு கண்கள் எழுதும்
ஒரு வண்ண கவிதை காதல் தானா
ஒரு வார்த்தை இல்லையே இதில் ஓசை இல்லையே
இதை இருளிலும் படித்திட முடிகிறதே.......
 

banumathi jayaraman

Well-Known Member
அடேய் போட்டோவை வச்சிக்கிட்டு என்னமா பண்ணுற........... ஒரு போட்டோ பார்க்க ஜெர்மனிக்கு வரணுமா............ நீயென்ன lufthaansa கூட tieup வச்சிருக்கியா.............

லவ் வந்தாலே வில்லன் ரேஞ்சுக்கு மாறிடுறீங்க..........

ஒருத்தன் angel சொல்லாவிடல.........

ஒருத்தன் எவனை கல்யாணம் பண்ணினாலும் தூக்குவேன்னு சொல்றான்...........

நீ என்ன பண்ணுவேன்னு சொல்லாம வில்லன் ரேஞ்சுக்கு திகிலூட்டுற........

இந்த லிஸ்ட்ல கமிஷ்னர் கூட இருக்கிறார்..........
ஹா ஹா ஹா
You are 100% correct, Joher டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
Love panra ponnuku hero villain ellame oruthanga thaan..


yes..........

கண்கள் எழுதும் இரு கண்கள் எழுதும்
ஒரு வண்ண கவிதை காதல் தானா
ஒரு வார்த்தை இல்லையே இதில் ஓசை இல்லையே
இதை இருளிலும் படித்திட முடிகிறதே.......[/QUOTE]
ஹா ஹா ஹா
சூப்பர்ப் பாடல், Joher டியர்
''கண்கள் இரண்டால்
உன் கண்கள் இரண்டால்
என்னை கட்டியிழுத்தாய்...................''
 

Lalithaganesan

Well-Known Member
அதெல்லாம் நடக்காது லலிதா:D
நம்ம மல்லி சிஸ் கதையில் ஹீரோயின பிளாக் மெயில் பண்ண முடியுமா:p
அன்பால் அடிமை ஆக்கிடுவாங்க.
ஹா ஹா True அடுத்த எபி படிச்ச உடனே தெரிஞ்சுபோச்சு பா......
 

fathima.ar

Well-Known Member
Haha super epi :D
இல்லை இப்ப தேவையா ஹரி
உனக்கு கெத்து;)..நேர்ல பார்க்கனும்
வா சொன்னா ஹனி வருவா???:p
நீ உங்க அப்பா அம்மா காசை செலவு பண்ணிட்டே இரு..
பிளைட்ல வருவதற்கு நீ ஹனி அப்பா இல்லை. அவர் எப்படி உடனே வந்தார் பொண்ணு கூப்பிட்டதும் :)
ஹனி என்ன செய்ய போறாளோ?????

Appa 20 yrs ulaippu maa
Hari ipppo thaan two yrs ah


Etha pannaaalum plan panni thaaan seiyanum
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top