Pakkam Vanthu Konjam 23

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
இப்படித்தான் ப்ரீத்தியைப்
பண்ணணும், ஸ்ரீஹரி டியர்
நீ, இந்தியா வந்தப்போ,
உன்னை அலைய வைச்சாள்ள
ஹா, ஹா, சூப்பர்ப் ப்ளாக்மெயில், மல்லி செல்லம்
 

Manimegalai

Well-Known Member
Haha super epi :D
இல்லை இப்ப தேவையா ஹரி
உனக்கு கெத்து;)..நேர்ல பார்க்கனும்
வா சொன்னா ஹனி வருவா???:p
நீ உங்க அப்பா அம்மா காசை செலவு பண்ணிட்டே இரு..
பிளைட்ல வருவதற்கு நீ ஹனி அப்பா இல்லை. அவர் எப்படி உடனே வந்தார் பொண்ணு கூப்பிட்டதும் :)
ஹனி என்ன செய்ய போறாளோ?????
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top