Paarthuvidu Konjam - 6

Advertisement

Joher

Well-Known Member
Ty Sarayu.........

போ போ சொன்னால........ இனி வா வா சொல்ல வைக்கிறேன்.......:p:p:p

லேகா is very clear........
முரளி தான் குழப்புறான்......... very cunning.......

வீடு விஷயம் நிறைய இடத்தில நடக்கிறது........
தம்பிகளை ஏமாற்றி வாங்கும் சொத்து நிலைக்குமா???

தன்யா கல்யாண பேச்சு பார்த்திக்கு தெரியும் போது அதுவும் முரளி தான் உசுப்பி விட்டதுன்னு தெரிந்தால் பார்த்தி return ஆயிடுவானே.........

நீ கலக்குடா பார்த்தி.........
 
Last edited:

Itsmeappu

Member
ஹாஹா பார்த்தி தண்ணி அடிச்சாலும் ,அடிக்கலனாலும் நீ பண்ற அலப்பறை இருக்கே ..தனியா தூள்.. அஞ்சறை பெட்டியில் தனியாவை பார்க்கும் போதெல்லாம் இந்த தனியா தூள் நியாபகம் தான்.. ரொம்ப எதார்த்தமா பார்த்தி ஜப்பான் வர என்ன காரணம்னு அழகா சொல்லியிருகீங்க..தன் பொம்மையை குழந்தை தானே கொஞ்சி, கிள்ளி, அழகு படுத்தி ,தூக்கி எறியுமே தவிற அடுத்தவரை அதை செய்ய அனுமதிக்காது.. அது போலவே பார்த்திக்கு தன்யா... "க்ளே ப்ராஜக்டா உன் மண்டையில இருக்கறத வச்சு என்ன பண்ண போற நீ" நல்ல நகைச்சுவை உணர்வு உங்களுக்கு..சிங்கத்தின் குகையில் உட்கார்ந்து சில்லல்லவா பாட சொல்றியே பார்த்தி லவ் டார்சர் கொடுக்கறதுக்கு இருக்கட்டும், உங்க அண்ணன் கொடுக்கறான் பார் மென்டல் டான்சர் அதை எப்படி கையாள போறாளோ.. இந்த கதையை வாரத்தில் குறிப்பிட்ட சில தினங்களில் போடறீங்களா?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top