banumathi jayaraman
Well-Known Member
நல்லாத்தான் கேட்டான்,
வல்லபன்
ஒருத்தனை லவ் பண்ணி
ஒருத்தனோடு மணமேடை
வரை வந்து
கல்யாணத்தை நிறுத்த
ஒருத்தனோட ஓடிப் போயி
இன்னொருத்தனோட கையால
தாலி வாங்கி
சேச்சே, என்ன பெண் இந்த
அர்ச்சனா?
இதிலே எங்கள் வல்லபனைப்
பார்த்து உனக்குப் பயமா?
உன்னைத் தேடி வந்தவன்கிட்ட
முதலிலேயே நீயி ஒழுங்காய்
பேசியிருந்தால், அவன் ஏன்
டென்ஷனாகப் போறான்?
வல்லபன்
ஒருத்தனை லவ் பண்ணி
ஒருத்தனோடு மணமேடை
வரை வந்து
கல்யாணத்தை நிறுத்த
ஒருத்தனோட ஓடிப் போயி
இன்னொருத்தனோட கையால
தாலி வாங்கி
சேச்சே, என்ன பெண் இந்த
அர்ச்சனா?
இதிலே எங்கள் வல்லபனைப்
பார்த்து உனக்குப் பயமா?
உன்னைத் தேடி வந்தவன்கிட்ட
முதலிலேயே நீயி ஒழுங்காய்
பேசியிருந்தால், அவன் ஏன்
டென்ஷனாகப் போறான்?
Last edited: