P9 Sarvam Sakthi Mayam

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
நல்லாத்தான் கேட்டான்,
வல்லபன்
ஒருத்தனை லவ் பண்ணி
ஒருத்தனோடு மணமேடை
வரை வந்து
கல்யாணத்தை நிறுத்த
ஒருத்தனோட ஓடிப் போயி
இன்னொருத்தனோட கையால
தாலி வாங்கி
சேச்சே, என்ன பெண் இந்த
அர்ச்சனா?

இதிலே எங்கள் வல்லபனைப்
பார்த்து உனக்குப் பயமா?
உன்னைத் தேடி வந்தவன்கிட்ட
முதலிலேயே நீயி ஒழுங்காய்
பேசியிருந்தால், அவன் ஏன்
டென்ஷனாகப் போறான்?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ammaadi naan pottuttu page refresh panrthukulla ivvalavuaa

thanks friendsssssssss
நீங்க வேற,
டிபன் சாப்பிடவே மனசில்லை
எட்டி எட்டிப் பார்த்துட்டு Refresh
செஞ்சும் நான் மூணாவது
ஆளாத்தான் வர முடிஞ்சது-ன்னு
ஒரே பீலிங்ஸ் ஆப் இந்தியாவா
இருக்குப்பா, மல்லிகா டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top