P9 Neengaatha Reengaaram

Advertisement

mallika

Administrator
“You Cannot Start A New Chapter Of Your Life If You Still Keep Re-reading the Last One”
Maruthu has moved on thinking things are only getting more complicated, gaps widening and with a total mismatch of everything from lifestyle to personality to character.
Jayanthi has been never in the zone of love and marriage, though her clear waters had ripples because of Maruthu’s proposal, she stood firm to her wants and dreams in life.
Will there be anything/anyone that rekindles the feelings in Maruthu or the clean state of mind of Jayanthi will start to write Maruthu in it?
Are Maruthu and Jayanthi going to be each other’s last chapter which they wouldn’t want to re-read or become a vital part in the forthcoming chapters of their life.
என் இதயத்தில் பூட்டிவைத்தேன்…
அதில் என்னையே காவல் வைத்தேன்…
அவள் கதவை உடைத்தாளே…
தன் சிறகை விரித்தாளே…!!


P9 Neengaatha Reengaaram



:):)
 

Joher

Well-Known Member
Tks மல்லி.......

அடேய் மருது....... டாடா பை பை போறாளே........:love::love::love:
கடைக்கு போறாளே........
ஸ்வீட் எடு கொண்டாடு?????

என்னடா அண்ணன் கிட்ட எகிறுற........
அவ சொல்லப்போகும் நியூஸ் ல உன் BP எகிறபோகுது.........

யாரந்த பெண்????
ஜெயந்தி பார்த்துட்டாளே......

அவள் பறந்து போனாளே.........
 
Last edited:

Manimegalai

Well-Known Member
:love::love:
ம்
வெளிநாட்டு வேலை கிடைச்சிடுச்சு...
மருது என்ன செய்யப் போறான்..
போய்டுவா சொல்வானா??
எதுக்கு ரிக்ஸ் எடுக்குறா..
கடையில் இல்லைனா போக வேண்டியதுதான..
 
Last edited:

fathima.ar

Well-Known Member
வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும்
அதை வாங்கி தந்த பெருமை எல்லாஆஆம் மருதுவை சேரும்னு-:p மருதுக்கு தெெரியுமா???:cautious:
ஸ்டார்டிங்ல அவ யோசிச்ச வயசில தான் சுபம் போடனுமாஆஆஆ:mad:
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top