P8 Neengaatha Reengaaram

Advertisement

mallika

Administrator
“In the quiet moments, thoughts of you prick my heart”

Both, Maruthu and Jayanthi, went silent mode, hiding the happened from the world, continuing to make the people that nothing affected them, and refraining from meeting each other even by chance.

But in the corner of their hearts, memories poked, the mutual indifference was felt by one another.

The thoughts continued to prick. His self–respect took a beating because of her gratitude and she had no other reason than gratitude to accept him.

Will those thoughts continue to prick? Or Will the time heal the scratch in the heart? OR Even they are healed, will the scars remain? Or Will there be a twist that can bring smiles on their face?

மயங்க வைத்த கன்னியர்க்கு மணம் முடிக்க இதயமில்லை…

நினைக்க வைத்த கடவுளுக்கு முடித்து வைக்க நேரமில்லை…

உன்னை சொல்லி குற்றமில்லை…
என்னை சொல்லி குற்றமில்லை…!!

P8 Neengaatha Reengaaram


:):):)
 

Hema27

Well-Known Member
:)
மறக்கனும் னு நினைத்து...
நினைத்துட்டே இருக்கா...
இந்த நினைவே நனவாக போகுதோ!!
 
Last edited:

Suvitha

Well-Known Member
ஆள் பாதி ஆடை பாதின்னு சும்மாவா சொன்னாங்க...
மருதுவின் ஏனோ தானோ உடையால் தான் அதிக வயதாக ஜெயந்திக்கு தெரிந்து இருக்கிறது...

இனிமேலாவது கொஞ்சம் நச்சுன்னு dress பண்ணுப்பா மருது...
 
Last edited:

Manimegalai

Well-Known Member
:love:
மருது :coffee:குடிக்கிறதை விட்டுட்டியா:rolleyes:எப்படி விட்ட
:coffee:குடிக்காம என்ன வாழ்க்கை:D:pபோடா
ரோஷம் நல்லது..
நன்றிக்கு எல்லாம் திருமணம் வேண்டாம்..
3 பேருக்கு தெய்வம் ஆகிட்ட:)
கோபால் உன்னை பூதமா நினைக்கிறாரு !:ROFLMAO:
ஒருத்தி மறக்கிறேன் சொல்லிட்டு
நினைச்சிட்டே இருக்கா..
செம இதுவே சக்சஸ் தான்..
இந்தா புள்ள ஜதி
திரும்ப திரும்ப வயச பேசுற
சரியில்ல சொல்லிட்டேன்..
சீக்கிரம் ஆதார் கார்டு வாங்கி பாரும்மா ..
நன்றி நன்றி மல்லி சிஸ்.
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
இது என்னப்பா அநியாயமாக
இருக்கு?
ஊரிலே இருக்கிற கெட்டவன்,
பொறுக்கியெல்லாம் லவ்
பண்ணலாம்
ஒரு பெண்ணை விரும்பலாம்
அநாதை, படிக்கலை, இந்த
இரண்டு அல்பக் காரணத்திற்காக
கண்ணியவானான எங்கள்
மருதாசல மூர்த்தி ஜெயந்தியை
விரும்பக் கூடாதா, மல்லிகா டியர்?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top