P6 Neengaatha Reengaaram

Advertisement

Joher

Well-Known Member
தமிழாக்கம்........

“There is no simple love stories. If it’s simple, it is not love. If it’s love, it will get complicated”
எளிதான காதல் கதைகள் எதுவுமில்லை......
எளியது என்றால், அது காதல் இல்லை.........
காதல் என்றால் அது சிக்கலானது..........

The issue of Vimalan’s disappearance intensifies on one side and his family is in doldrums as there is no information of him for days together.
விமலனின் குடும்பத்திற்கு பல நாட்களாக அவனிடம் இருந்து எந்த தகவலும் இல்லை...... அவன் காணாமல் போன பிரச்சினை ஒரு புறம் தீவிரமடைந்தாலும்.........

Jayanthi’s father wants to distance from Maruthu where as Jayanthi’s mother sees Maruthu as the only refuge and helping hand to get them out of the trouble.
ஜெயந்தி அப்பா மருதுவிடம் இருந்து விலக விரும்புகிறார்......... ஆனால் அம்மாவோ அவன் மட்டுமே அடைக்கலம்......... அவன் மட்டுமே அவர்களின் பிரச்சனையில் இருந்து வெளியே வர உதவமுடியும் என்று நினைக்கிறார்........


Jayanthi is perplexed because of her father’s behaviour but feels she should be grateful to Maruthu for all his efforts for them.
ஜெயந்தி தனது தந்தையின் நடத்தை காரணமாக பதட்டம் அடைந்தாலும் மருதுவின் முயற்சிக்கு நன்றி உள்ளவளா இருக்கவேண்டும் என்று நினைக்கிறாள்(உணர்கிறாள்).......

How will Maruthu go ahead beyond this issue? Will this bring a turning point in his life? Will Jayanthi ever come to know about his feelings?
இந்த பிரச்சினையை தாண்டி மருது எப்படி முன்னேற போகிறான்?????
அவனோட வாழ்க்கையில் இது ஒரு திருப்புமுனையாக இருக்குமா?????
அவனோட உணர்வுகளை பற்றி எப்போதாவது ஜெயந்தி தெரிந்துகொள்வாளா?????

@mallika @smartiepie
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top