P6 Neengaatha Reengaaram

Advertisement

mallika

Administrator
“There is no simple love stories. If it’s simple, it is not love. If it’s love, it will get complicated”

The issue of Vimalan’s disappearance intensifies on one side and his family is in doldrums as there is no information of him for days together.

Jayanthi’s father wants to distance from Maruthu where as Jayanthi’s mother sees Maruthu as the only refuge and helping hand to get them out of the trouble.

Jayanthi is perplexed because of her father’s behaviour but feels she should be grateful to Maruthu for all his efforts for them.

How will Maruthu go ahead beyond this issue? Will this bring a turning point in his life? Will Jayanthi ever come to know about his feelings?

“பேரன்பே உந்தன் நினைவு… என் கண்ணைச் சுற்றும் கனவு …!!
இது உயிரைத் திருடும் உறவு… உன் துன்பம் என்பது வரவு…!!

“கண்ணில் ஒரு வலியிருந்தால்
கனவுகள் வருவதில்லை…!!”

P6 Neengaatha Reengaaram

:):):)
 
Joher

Well-Known Member
Tks மல்லி........

ஜதி........ வாயை தொறந்தாச்சு........:D:D:D
கத்திய கத்தலுக்கு ஜானி முதல் மருது வரை பயந்தாச்சு......
வாய்ஸ் எப்படி........:p:p:p

உயிர் நண்பனை பார்த்து....... ஜீவா........:p:p:p:p

மாமியார் மயங்கிட்டாங்களே...........:eek::eek::eek:
இவங்க வீட்டுலே இவ தான் கொஞ்சம் தெளிவு போல.......:D:D
உன்னோட மல்லுக்கு நிக்க ஒருத்தராவது வேண்டாமா??????

அன்னைக்கு என்னை திட்டுனீங்களே அந்த mam வந்திருக்காங்க........:eek::eek::eek:
என்னக்கா...... நம்மை இப்படி கவனிக்கிறாங்க.........
மருது.......... உன்னோட கூட்டாளிகள் உன்னை காட்டிக்குடுத்துட்டு தான் விடுவாங்க போல........

நல்ல நேரம் பாத்து
நண்பனயே மாத்து
சிரிப்பு வருது சிரிப்பு வருது
சிரிக்கச் சிரிக்க சிரிப்பு வருது.........

**********************

இருபூக்கள் கிளை மேலே ஒரு புயலோ மலை மேலே
உயிராடும் திகிலாலே
என் வாழ்வின் ஓரம் வந்தாயே செந்தேனே
கண்ணீரே கண்ணீரே சந்தோஷ கண்ணீரே கண்ணீரே
தேடித்தேடி தேய்ந்தேனே
மீண்டும் கண்முன் கண்டேனே
பெண்ணே பெண்ணே பேசாய் பெண்ணே
கண்ணே கண்ணே காணாய் கண்ணே..........
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஹா… ஹா… ஹா……….
ஒரே கத்தாக் கத்தி கன்னுக்குட்டி
சைல இருக்கிற நாயையே
மிரட்டிட்டாளே, நம்ம ஜெயந்தி?
நீயும் பயந்துட்டியா, மருது?
நல்லதாய் போச்சு
இப்படியே மெயின்டெயின்
பண்ணு
நாளைக்கு அவ ஜெயந்தி
உன்ற பொஞ்சாதியாவச்
சொல்ல யூஸு ஆவுமில்லே,
மருது மாமோய்
 
Last edited:

Bala sutha

Well-Known Member
Wowww
“There is no simple love stories. If it’s simple, it is not love. If it’s love, it will get complicated”

The issue of Vimalan’s disappearance intensifies on one side and his family is in doldrums as there is no information of him for days together.

Jayanthi’s father wants to distance from Maruthu where as Jayanthi’s mother sees Maruthu as the only refuge and helping hand to get them out of the trouble.

Jayanthi is perplexed because of her father’s behaviour but feels she should be grateful to Maruthu for all his efforts for them.

How will Maruthu go ahead beyond this issue? Will this bring a turning point in his life? Will Jayanthi ever come to know about his feelings?

“பேரன்பே உந்தன் நினைவு… என் கண்ணைச் சுற்றும் கனவு …!!
இது உயிரைத் திருடும் உறவு… உன் துன்பம் என்பது வரவு…!!

“கண்ணில் ஒரு வலியிருந்தால்
கனவுகள் வருவதில்லை…!!”

P6 Neengaatha Reengaaram

:):):)
Wowww
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top