P4 Neengaatha Reengaaram

Advertisement

malar02

Well-Known Member
படிப்பு இல்லாவிட்டாலும் அவனின் திறமைக்காக ஏற்று கொள்வாள் போலவே அந்த சிம்டஸை வச்ச இருக்காங்க
காதலுக்குமுன் கல்யாணத்தை யோசித்தவன் அவனின் வேலை இப்பபோது அவள் வீட்டிலுள்ளவர்களை கவர் பண்ணவதுதான்
 
emilypeter

Well-Known Member
மருதுவின் நிலையை பார்த்தால் பாவமாய் இருக்கு.நல்லவன் தான். இருந்தாலும் அவனுக்கு என்று யாரும் இல்லாத நிலையில் அவனாகவே வாழ்க்கையை அமைத்து கொள்ள அதுவும் மிகவும் பிடித்த பெண்ணை அடைய எவ்வளவு கஷ்ட பட வேண்டி இருக்கிறது.ஜெயந்தி மனம் வைத்தால் அவள் குடும்பத்தை கூட சம்மதிக்க வைத்து விடலாம்.வேம்புலிஅம்மன் தான் கை கொடுக்க வேண்டும்.
நம்ம பேசி பார்ப்போமே மருதுக்காக ஜெயந்திஅப்பாகிட்ட பேசப்போனா ஒதைதான் கிடைக்கும் மல்லி கிட்ட வேணா பேசலாமா
 
sindu

Well-Known Member
படிப்பு இல்லாவிட்டாலும் அவனின் திறமைக்காக ஏற்று கொள்வாள் போலவே அந்த சிம்டஸை வச்ச இருக்காங்க
காதலுக்குமுன் கல்யாணத்தை யோசித்தவன் அவனின் வேலை இப்பபோது அவள் வீட்டிலுள்ளவர்களை கவர் பண்ணவதுதான்
No chance
avanidam velaiku kooda poga vendam
ena paarkum kudumbam

nalla nilai adainthapin thaan .... kalyana kanavu kaana vendum ena ninaikiraal .... ippothaikku avalidam appadi oru sinthanai saathiyam illai

avalum ini thalli thaan nirpaal....
ippothaiya soozhnilaiyil saathiyam illai :)

ஒரு வேளை கட்டுனவன் காலை தொட்டு தான் கும்பிடணுமோ
 
Sainandhu

o_Oo_O
 
அவன் தாதா என்று மட்டும் தான்
அவளுக்கு தெரியும்
அவன் காற்று பட்டாலே பிரச்சனை
ஆகிடுமோ என்று ஒதுங்கி போகும்
குடும்பம்
இதில் க. க. வா பற்றி தெரியவே
தெரியாது

இவனைப் பற்றி எடுத்த சொல்ல
யாரும் கிடையாது
தானாகவும் முன் வர விருப்பமில்லை
எப்படி நிகழும் மாஜிக். ????
மில்லியன் டாலர் கேள்வி தான்

அவனுடைய திறமைகள். !!???:rolleyes:
 
malar02

Well-Known Member
No chance
avanidam velaiku kooda poga vendam
ena paarkum kudumbam

nalla nilai adainthapin thaan .... kalyana kanavu kaana vendum ena ninaikiraal .... ippothaikku avalidam appadi oru sinthanai saathiyam illai

avalum ini thalli thaan nirpaal....
ippothaiya soozhnilaiyil saathiyam illai :)

ஒரு வேளை கட்டுனவன் காலை தொட்டு தான் கும்பிடணுமோ
ஒரு வேளை கட்டுனவன் காலை தொட்டு தான் கும்பிடணுமோ :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top