mallika Administrator Jul 6, 2020 #1 Thankyou very much for your wonderful support and encouragement friends here comes the precap P37 Nee Enbathu Yaathenil
Thankyou very much for your wonderful support and encouragement friends here comes the precap P37 Nee Enbathu Yaathenil
Joher Well-Known Member Jul 6, 2020 #2 அடப்பாவமே...... இதுக்கு தான் அவ்ளோ பில்டப்பா பொண்டாட்டி பேசும் ஏடாகூட பேச்சு புரியவே இவ்ளோ நேரம்..... ஸ்டார்ட்டர் இல்லாத tube லைட் நீ தான்..... ரொம்ப தான் விளையாண்டீங்க........ போங்கடா அந்த பக்கம் ஓரமா...... சுந்தரி தான் களத்தில் குதிக்கணும் போல....... Last edited: Jul 6, 2020
அடப்பாவமே...... இதுக்கு தான் அவ்ளோ பில்டப்பா பொண்டாட்டி பேசும் ஏடாகூட பேச்சு புரியவே இவ்ளோ நேரம்..... ஸ்டார்ட்டர் இல்லாத tube லைட் நீ தான்..... ரொம்ப தான் விளையாண்டீங்க........ போங்கடா அந்த பக்கம் ஓரமா...... சுந்தரி தான் களத்தில் குதிக்கணும் போல.......
ThangaMalar Well-Known Member Jul 6, 2020 #3 நல்லா எரிஞ்சது டா பல்ப் உனக்கு.. இன்னைக்கு சுவிட்ச் போட்டா நாளைக்கு
SINDHU NARAYANAN Well-Known Member Jul 6, 2020 #4 Nice Precap நீங்க ரெண்டு பேரும் எங்கடா விளையாடுனீங்க?? உங்களை பார்த்து தான் ஊரே விளையாண்டுச்சே.. Last edited: Jul 6, 2020
SINDHU NARAYANAN Well-Known Member Jul 6, 2020 #7 நீயெல்லாம் என்ன ஸ்போர்ட்ஸ்மென்னோ???? பொண்டாட்டி சொல்றதை கூட புரிஞ்சிக்க தெரியல.. உனக்கு எப்ப பல்ப் எரிஞ்சு.... எப்ப விளையாட போறீயோ??? Last edited: Jul 6, 2020
நீயெல்லாம் என்ன ஸ்போர்ட்ஸ்மென்னோ???? பொண்டாட்டி சொல்றதை கூட புரிஞ்சிக்க தெரியல.. உனக்கு எப்ப பல்ப் எரிஞ்சு.... எப்ப விளையாட போறீயோ???