Kala Sathishkumar
Well-Known Member
Take care mam...
நீ ரொம்ப யோசிக்கற கலைமருது,
கடல் வாணிபம் சொல்ல போறீங்க. ஜெயந்தி.. அதெல்லாம் இப்போ இல்ல இல்லையா? ன்னு ஈஸி-யா எடுத்துக்க போறாளா? இல்ல, பாவக்காசு வேண்டாம்ன்னு சொல்லி [அவனை/பணத்தை] தள்ளி வைக்கப் போறாளா?