P33 Nee Enbathu Yaathenil

Advertisement

Janavi

Well-Known Member
ஆமா.. நான் தான் தப்பா புரிஞ்சிக்கிட்டேன்.. அவன் வீட்டுக்கு தூக்கிட்டு போறானோன்னு..

பின்கட்டுல பேசிட்டு வீட்டுக்குள்ள போறான்ல...
இவங்க போடற சண்டையில் நாம் :oops::oops: ....:LOL::LOL::love::love:
 

Sivariya

Active Member
Enda nee sakipu thamai oda porumaya wait pannala thane nee edukura mudivu than ava manasula enna iruku nu keka matta avaluku kovame varakudatha epo than onna seruvangalo
 

Maryvijay

Well-Known Member
இரண்டு பேர் இந்த முடிவால் அபி தான் கஷ்டப்படுவான்
 
நீ என்பது யாதெனில்

ஒண்ணா இருந்தே ஒருத்தர ஒருத்தர்
புரிஞ்சுக்க முயற்சி பண்ணாத நீங்க
பிரிந்து இருந்தா மட்டும்
உங்களுக்குள்ள புரிந்துணர்வு வருமா

இவன் சொல்றத பின்பற்றினால் உலகத்துல பாதி குடும்பம் பிரிஞ்சு தான் இருக்கனும்

இவங்க ரெண்டு பேரும் சேருவங்களோ இல்லையோ
நமக்கு நாக்கு தள்ளுது
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top