P33 Naan Enathu Manathu

Joher

Well-Known Member
#2
:love::love::love:

surprise :love::love::love:

அதென்னப்பா அந்த 'ஷர்மி சாப்பிடவில்லை பார்த்துக்கோ'னு சீதா சொன்னதும் என் மனசு எங்கேயோ போய்டுச்சே ;););)

அந்த 'என்னங்க' காணோமே ஷர்மி :p:p:p
ரொம்ப உஷார் ரவி...... போட்டு வாங்க முடியாது இவன் கிட்ட......
தெரிஞ்சும் தெரியாத ஆக்ட்.......

ஷர்மிக்கும் மெச்சூரிட்டி வந்துடுச்சு........
பழைய ஷர்மினா சொல்லுடா தான்......

அதென்னவோ தெரியலை........ நிறைய ஆண்களுக்கு பொண்டாட்டி கிட்ட பணவிசயம் பேச இறக்கமாத்தான் இருக்கு........
அப்போ ஷர்மி கேட்குற பாயிண்ட் சரிதான்......
பொண்ணுங்களோட நகை பல வீடுகளில் இதுக்கு தான் யூஸ் ஆகும்.......
இவன் என்னமோ ஷர்மி கிட்ட கொட்டி கிடந்தாலும் பரம்பரை வீட்டை வைக்கணும்னு சொல்றான்.......

யாராச்சும் ஒருத்தங்களுக்காவது அந்த belongingness இருக்கணும்...... அப்போ தான் சரி வரும்....... ஷர்மி அந்த நிலைக்கு வந்தாலும் இவன் எல்லைக்கு வெளியே நிறுத்திடுவான் போல.......
லூசு பையன்......
 




Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
#4
:love::love::love:

இதுதான் பொண்டாட்டி நிக்க வச்சு கேள்வி கேக்குறதுன்னு சொல்றதோ??? :unsure::unsure:

போர் மேகம் சூழ்ந்துட்டதுனால...:p:p

ஓ... ஒரு... தென்றல் புயலாகி வருதே
 




Last edited:

MaryMadras

Well-Known Member
#7
அருமை மல்லி:love::love::love:.ஷர்மி கோபப்படாம அமைதியா கேட்கறதே பெரிய விஷயம்:sneaky::sneaky:இதுல சொல்ல ஆயிரம் இருக்கு நீ எதைச்சொல்றேனு வாய விட்டு வாங்கி கட்டிக்க போறான்:p:p
 




Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected]gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes