P33 Naan Enathu Manathu

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
இதுவும் பைனல் எபி இல்லீங்கோ



P33 Naan Enathu Manathu


:):):):)
:D :p :D
Superb Precap,
மல்லிகாமணிவண்ணன் டியர்

இது பைனல் எபிசோட் இல்லைன்னா ரொம்ப ரொம்ப சந்தோஷம்தான்ப்பா
ஒரு நாற்பது அப்டேட்டாவது வந்தால் நான் ரொம்ப சந்தோஷப்படுவேன்

மாப்பி ரவீந்திரன் ஷர்மிளாவிடம் நீ நல்லா மாட்டிக்கிட்டேடி
இந்த முறை உன்னிடம்தான் முழுத் தவறு
பணப் பிரச்சினையை ஷர்மியிடம் நீ சொல்லியிருக்கலாம், ரவி
மற்ற ஆண்களுக்கு இருக்கும் ஈகோ புடலங்காய் உனக்கும் வரலாமா?

ஹ்ம்ம்.......உனக்கு கட்டம் சரியில்லைன்னா நான் என்ன செய்வது?
போ போ போய் பொஞ்சாதியிடம் நல்லா வாங்கிக் கட்டு, ரவீந்திரன் மாப்பி
 
Last edited:

Janavi

Well-Known Member
நல்லா மாட்டிக்கிட்டார் ரவி.....எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் மனைவிக்கு பதில் சொல்றது கஷ்டமப்பா :ROFLMAO::ROFLMAO:
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top