P32 Nee Enbathu Yaathenil

Advertisement

Srd. Rathi

Well-Known Member
உள்ளத்து எரிச்சலை கையில டீயை கொட்டி காமிக்கிரியா, சுந்தரி கொஞ்சம் பொறுமையா தான் இரேன்
 

banumathi jayaraman

Well-Known Member
அய்யய்யய்யயோ
என்னாங்கடா இது
முன்னாடி போனால் முட்டுறாள்
பின்னாடி போனால் உதைக்கிறாள்
கொஞ்சமில்லை
சுந்தரி கூட துரைக்கண்ணன் வாழ்வது ரொம்பவே கஷ்டம்தான்
தன்னைத் தேடி அவனே வரணுமுன்னு நெஞ்சு முட்டும் ஆசை இருக்கு
ஆனால் அப்படி துரை வரும் பொழுது சுந்தரியின் முன்னாடி எந்த கருமாந்திரம் பிடிச்ச ஈகோ நிற்குதுன்னு தெரியலையே?
இப்படி இருந்தால் எவனாயிருந்தாலும் சர்தான் போடின்னுதான் போவான் துரை செய்வதைப் போல
 

banumathi jayaraman

Well-Known Member
ஆமாம்
கையில் இப்போ கொதிக்கும் டீயை ஊற்றிக் கொண்டானே
வீட்டில் யாராவது பார்த்து என்ன காயம்ன்னு கேட்டால் துரை உண்மையை சொல்வானா?
இல்லை மனைவிக்காக மனமறிந்து பொய் சொல்வானா?
 

Sivaguru

Well-Known Member
Sundari avan manathin erichalai kodi veliye kotukiran, ini neethan avan pinnadi suthanum pola paavam avan neeyum paavam than konjam manamirangi vaa un valkai in kayil purinchiko
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top