P32 Nee Enbathu Yaathenil

Advertisement

தரணி

Well-Known Member
உங்க ரென்சு பெருக்கும்.சின்ன வயசு அது தான் இப்படி இருக்கீங்களா..... ஓரு அளவுக்கு மேல life ல குறையை பிடிச்சிட்டு இருந்தா அது நல்லத்துக்கு இல்ல
 

Saroja

Well-Known Member
இன்னும் தீரல சண்ட
தீ குளிர்ச்சியா மாற ஏதாவது
குளுகுளுனு சுந்தரி செய்யனும்
 

Hema27

Well-Known Member
இதுல
பிடித்தமின்மை, விருப்பமின்மை இதுக்கு வேலையே இல்லை
அப்பட்டமான நிராகரிப்பு..
கண்டிப்பா வலிக்கும்...
பாவம் கண்ணன்.
தூங்கிட்டு இருந்தவளை எழுப்பி
பிடிச்சிருக்கா பிடிக்கலையான்னே இன்னும் தெரியவில்லை னு சொன்னவனை நிராகரித்தா தப்பில்லை...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top