P31 Nee Enbathu Yaathenil

Advertisement

Yasmine

Well-Known Member
பேசிக்கிட்டே தான் இருக்க போறீங்களா....சமாதானம் :unsure::unsure::unsure:
ஆசை படலாம் ...பேராசை பட கூடாது...
இது ரெண்டும் தேறாத கேசுங்க பா ...
அவனுக்கும் அவளுக்கும் வாயில வாஸ்து சரியில்லை...
இதுங்க எப்போ சமாதானம் ஆக்கி எப்போ நமக்கு பிரியாணி தரது...

ஹ்ம்மம்ம்

காத்திருந்து காத்திருந்து...
காலங்கள் போனதடி....
 

Vathani

Writers Team
Tamil Novel Writer
அடேய்.. என்னாங்கட பன்றீங்க.. உங்களையெல்லாம் கொண்டு போய் அந்தமான ஜெயில்ல தான் போடனும்.. எப்போ பாரு முறைச்சிக்கிட்டு..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top