P31 Nee Enbathu Yaathenil

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

இன்னுமா arguement :oops::oops::oops:
snake and ladder மாதிரி முன்னேயும் பின்னேயும் போயிட்டு இருக்கீங்க......
உனக்கு அவன் பண்ணினதை மறக்க முடியலை.......
அவனுக்கு அவங்கம்மா பேச்சு.......
ரெண்டு பேரும் அதையே யோசித்தால் அங்கேயே தான் நிற்கணும்....... ஆனால் வாழ்க்கை நிற்காதே......
போனது மீண்டு வராது........ அவனா தேடி வந்துட்டான்........ இப்போ இருப்பதை ஏற்றுக்கொண்டு வாழுறதே நல்லது.......

ஆனாலும் அந்த கடைசி வரி (y)(y)(y) நிஜம் தான்........
பிடிக்காத கல்யாணத்தை பிடித்து வைக்க ஒன்னு தாம்பத்யம்...... இன்னொன்னு குழந்தை......
பல குடும்பத்தை பிணைப்பதே இந்த ரெண்டும் தான்.......

Waiting for the full epi Malli.......
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice precap

கட்டில் கொண்டு வந்து போட்டும் ஒண்ணும் நடக்கல.. :confused::confused: ரெண்டும் கட்டிப்பாங்கன்னு பார்த்தா ... அங்கேயும் முட்டிக்கிறாங்க.. :p:p
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top