சேர்ந்து போனா கதை முடிஞ்சிடும்..
கவலைப்படாதீங்க.. அதெல்லாம் சேர்த்து வச்சுருவாங்க..யாராவது ஒருத்தர் மலை இறங்குங்க. எம்மா சுந்தரி உனக்கும் இவ்ளோ வீம்பு ஆகாது. என்ன சொல்லறான்னு நின்னு கேக்க பொறுமை இல்லையா.
பாவம் சின்ன சிறுசுங்க சேர்த்து வச்சிடுங்க. மல்லி அக்கா எங்களை பார்த்தால் பாவமா இல்லையா .
ஒரு புன்னகைக்கு வழியில்ல இதுல பொன்நகையாம் நகை.. யாருக்கு வேண்டும் போட...Nice Precap..
கண்ணனோட பிறந்தநாளுக்கு சுந்தரிக்கு கிப்ட்டா???
நகை போச்சே...
மொதல்ல பொன்நகை..ஒரு புன்னகைக்கு வழியில்ல இதுல பொன்நகையாம் நகை.. யாருக்கு வேண்டும் போட...
Athuku ippadi mutti kitte irunthaa eppadiசேர்ந்து போனா கதை முடிஞ்சிடும்..