P22 Naan Enathu Manathu

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

ரவி சத்தமில்லாமல் உன்னை சித்ரவதை பண்ணுறா.......
உனக்கு மூக்குக்கு மேலதான் கோபம் இருக்கு.....
எப்போ பாரு இன்னும் அதட்டிகிட்டு இருக்கிற......

அவ உக்காந்திருக்க உனக்கு என்ன தூக்கம்......
வந்து படு தூக்கம் வரும்னு சொல்லி ஏண்டா படுக்கவைக்கலை???

ஷர்மி அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய் மாதிரி இல்லாத ஒன்னை நினைச்சி குழப்பிக்குற.......
ரவி நீ உனக்கும் வீடு விஷயம் தெரியும்னு காட்டிக்கொடுத்துடுவ போல.......
பாரு நீ அவளை avoid பண்ணுறது உன் புத்திசாலி மனைவிக்கு தெரிஞ்சுடுச்சு :p:p:p

ஓடு ஓடு போய் என்னனு பாரு......
எப்படி இருந்த ரவி இப்படி ஆகிட்டானே :p:p:p
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
Superb Precap,
மல்லிகாமணிவண்ணன் டியர்

அடடடடடா
சிவனேன்னு சும்மா இருக்க மாட்டாமல் இந்த புள்ளைத்தாய்ச்சி பொண்ணு கண்டதையும் நினைச்சு குழம்புதே

வாய் இருக்க மாட்டாமல் கோக்குமாக்கா எதையாவது பேசி விட வேண்டியது
அப்புறம் புருஷன் கண்டு கொள்ளவில்லை புண்ணாக்கு வைக்கலைன்னு அழ வேண்டியது

இந்த ஷர்மிளா பொண்ணுக்கு இதே வேலையா போச்சு

குழந்தை பிறக்கும் வரை பிரச்சனை எதுவும் வேண்டாம்ன்னு ரவியும் பொறுமையாத்தான் இருக்கிறான்

இதுக்குத்தான் பெற்றவள் கூட இருக்கணும்ன்னு எதிர்பார்ப்பது

அம்மா லெட்சுமிதான் இல்லை
சரி சின்னாயியா வந்த விசாலியாவது அனுசரணையா இருப்பாள்ன்னு பார்த்தால் அது சரியான தத்தியா இருக்கு

போறாக்குறைக்கு விசாலியின் அம்மா வந்து ஏதாவது ஏழரையை இழுத்து விட்டுட்டு போறாள்

ஆமாம்
விசாலியை நீங்க கல்யாணம் பண்ணும் பொழுது அவளுடைய அம்மாவை இலவச இணைப்பாக கொடுத்துட்டாங்களா, மிஸ்டர் கேசவன்?
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice Precap

மனசுக்குள்ளேயே வச்சு புழுங்கிக்கிறதுக்கு பதிலா ரெண்டு பேரும் மனசு விட்டு பேசலாமே...

ஜுஸ் எல்லாம் போட்டு கொடுக்குறான்... நீ குடிச்சிட்டு குடுத்தா குடிக்க மாட்டேன்னா வேற சொல்லுறான்.. ஆனாலும் ஒரு நெருக்கம் வரல...
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top