Precap படித்து விட்டு எனக்கும் இப்போ அழுகை வந்து விட்டதுப்பாஷர்மி அழறாளோ இல்லையோ .. எனக்கு கண்ணீர் வந்துருச்சு... இப்படி ஒரு எமோஷலான ப்ரீ கேப்பா .... ரவி சீக்கிரம் உன்னை புரியவை
banu ji, கொஞ்சம் என்னனு ருுு
பானு ஜி கொஞ்சம் இங்க என்ன நடக்குதுன்னு பாருங்க... இந்த ஷர்மி பொண்ணு ஓவரா சிம்பதி கிரியேட் பண்ணி, என்னை, ரவி யவே ஓஎல்எக்ஸ் ல விக்க வெச்சுடுவா போல. ..ரவி பாவம், நல்ல பையன், அவன் கேரக்டரை யாருமே புரிஞ்சுக்க மாட்டேங்கராங்களே