P21 Naan Enathu Manathu

Advertisement

Sugaa

Well-Known Member
:love::cool::love::love::love:.....

:p எனக்கு பாதி லட்டு வேண்டாம். ...;)

முழு லட்டு தான் வேணும் :p:D:p
 
Novel-reader

Well-Known Member
Sharmila feels that she is only dependent on Ravi for everything. If Ravi makes her understand that he too needs her and will miss her by all means on separation, her mind set may change. It's good that somehow Sharmi thinks about taking care of herself independently.
 
Gomathianand

Well-Known Member
ஷர்மிக்கு ரவி போடி சொன்னப்ப அப்பா வீட்டுக்கு போனா மாதிரி எப்பயும் முடியாதுன்னு தோணிருச்சு..
இவளாலும் சண்டை போடாம இருக்க முடியாதுன்னு யோசனை பண்ணிருக்கா.....
ரவி இப்ப இன்னும் வேதனைப்படுவான் எவ்வளவு சம்பாதிச்சு என்ன பண்றதுன்னு வருத்தப்படுவான்.....
 
banumathi jayaraman

Well-Known Member
Ban
banu ji, கொஞ்சம் என்னனு ருுு

பானு ஜி கொஞ்சம் இங்க என்ன நடக்குதுன்னு பாருங்க... இந்த ஷர்மி பொண்ணு ஓவரா சிம்பதி கிரியேட் பண்ணி, என்னை, ரவி யவே ஓஎல்எக்ஸ் ல விக்க வெச்சுடுவா போல. ..ரவி பாவம், நல்ல பையன், அவன் கேரக்டரை யாருமே புரிஞ்சுக்க மாட்டேங்கராங்களே
மூணு கமெண்ட்ஸ்ஸுக்கு மேலே சொல்லியிருக்கேன், ஹேமா டியர்
Precap மட்டும் படிச்சுட்டு நாம்ப ஒரு முடிவுக்கு வர முடியாதுப்பா
அப்டேட்டில் மல்லிகா டியர் என்ன ஆப்பு வைச்சிருப்பாங்கன்னு நமக்கு தெரியாது
ஆனாலும் ஷர்மி கொஞ்சம் பாவம்தான், ஹேமா டியர்
தாயில்லாத பிள்ளைத்தாய்ச்சி பொண்ணுக்கு ஒண்ணுமே தெரியலையே பாவம்ன்னு இப்போதைக்கு அவள் மீது பரிதாபம்தான் வருது
அந்த கூமுட்டை லக்ஷ்மி பெண்ணுக்கு எல்லாம் சொல்லித் தந்துட்டு போயிருக்கலாம்
அல்லது வேண்டாத உறண்டை இழுக்கும் மாமியார் சீஈஈஈஈஈஈதா மருமகள் ஷர்மி கூட இருந்து சமையல், வீட்டு மெயிண்டெனென்ஸ் இந்த மாதிரி உருப்படியாக ஏதாவது சொல்லித் தரலாம்
ஆனாலும் உங்கள் ரவியை நம்ப முடியுமா?
எங்கேயோ போற மாரியாத்தா எம்மேல வந்து ஏறாத்தாங்கிற மாதிரி கல்யாணமான அன்னிக்கு சும்மாயிருக்க மாட்டாமல் மூதேவி சீதா பூதா சொன்னதுக்கு ஆசை பொண்டாட்டியை விட்டுட்டு ஓடினவன்தானே உங்கள் ரவீந்திரன்
இப்போ என்னத்தைப் பேசி தொலைச்சானோ?
அதனாலதான் ஷர்மி பொண்ணுக்கு பயம் வந்து தனக்குன்னு வீடு வேணும் வாசல் வேணும்ன்னு பேசுறாள்
கேடுகெட்ட கேசவன் கூமுட்டை வீட்டுக்கும் போக முடியாது
விசாலி சும்மா இருந்தாலும் அவளோட ஆத்தா சும்மா இருக்காமல் ஏதாவது ஏழரையைக் கூட்டுவாள்
ஸோ, ஷர்மி பாவம் என்ன செய்வாள்ன்னு இப்போதைக்கு அவள் மீது பரிதாபம்தான் வருது, ஹேமா டியர்
 
Hema Guru

ஆமாம் ஆமாம், ஷர்மி பாவம் தான் பட் ரவி பக்கமும் கொஞ்சம் யோசிக்கணும். தானே உழைச்சு முன்னேறின புள்ள, அவள தரைல விடாம தாங்கினவன்
 
banumathi jayaraman

Well-Known Member
ஆமாம் ஆமாம், ஷர்மி பாவம் தான் பட் ரவி பக்கமும் கொஞ்சம் யோசிக்கணும். தானே உழைச்சு முன்னேறின புள்ள, அவள தரைல விடாம தாங்கினவன்
அப்டேட்டில் பார்ப்போம் மல்லிகா டியர் என்ன சொல்லுறாங்கன்னு
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top