PAPPU PAPPU
Well-Known Member
யய்யா ரவி இது வரைக்கும் வந்தெல்லாம் பிரச்சினை இல்லை இனி தான் எல்லாம் ரவுண்ட் கட்டி வரம்போலவே,
மல்லியக்கா நாயகிங்க ஸ்பெஷேல அது தானே...Konjam paavama thaan irukku sharmila pesaradhu...but onnume theriyadhadhukke ivalavu thimir vendam..
அவனும் கோபப்படக் கூடாதுனு தான் பார்க்கிறான்.....எங்க தப்பு செய்றான் அவன் னு இப்போ ரவிக்கு புரிஞ்சிருக்குமா...