அச்சோ இந்த ஷர்மி பண்ணுறது எல்லோருக்கும் தெரியும்.......
இவன் எப்போவும் ஊமை குத்து குத்திக்கிட்டு அவனை பற்றி யாருக்கும் தெரியாமல் ஸிம்பதி க்ரீயேட் பண்ணிடுறான்......
எல்லோருக்கும் வாய் பேசும் பொண்ணை தான் தெரியுது......
இந்த வில்லனை தெரியமாட்டேங்குது......
இப்போ தப்பு யார் மேலேனாலும் ஷர்மி ஹெல்த் ரொம்ப முக்கியம்......
இப்போவும் என்னோட வெற்றிகளில் சந்தோசப்பட ஆளில்லைனு நினைத்தால் என்ன பண்ணுறது........
அதெல்லாம் அவ மட்டும் தானே சொல்லப்போறா........ கொஞ்சம் பொறுமையும் வேணும்.......
நாம வேற செஞ்ச வேலை அப்படி....... அதை சொல்லாமலாவது இருந்திருக்கணும்........ அதையும் பண்ணலை.......
அவளுக்கும் எல்லாத்தையும் ஜீரணிக்க டைம் வேணும் தானே???
இப்படி இருந்தால் என்ன பண்ணுறது???