P18 Naan Enathu Manathu

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

அச்சோ இந்த ஷர்மி பண்ணுறது எல்லோருக்கும் தெரியும்.......
இவன் எப்போவும் ஊமை குத்து குத்திக்கிட்டு அவனை பற்றி யாருக்கும் தெரியாமல் ஸிம்பதி க்ரீயேட் பண்ணிடுறான்......
எல்லோருக்கும் வாய் பேசும் பொண்ணை தான் தெரியுது......
இந்த வில்லனை தெரியமாட்டேங்குது......

இப்போ தப்பு யார் மேலேனாலும் ஷர்மி ஹெல்த் ரொம்ப முக்கியம்......
இப்போவும் என்னோட வெற்றிகளில் சந்தோசப்பட ஆளில்லைனு நினைத்தால் என்ன பண்ணுறது........
அதெல்லாம் அவ மட்டும் தானே சொல்லப்போறா........ கொஞ்சம் பொறுமையும் வேணும்.......
நாம வேற செஞ்ச வேலை அப்படி....... அதை சொல்லாமலாவது இருந்திருக்கணும்........ அதையும் பண்ணலை.......
அவளுக்கும் எல்லாத்தையும் ஜீரணிக்க டைம் வேணும் தானே???
இப்படி இருந்தால் என்ன பண்ணுறது???
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
:love::love::love:

அடடா, உங்க ரெண்டு பேரோட சண்டையையும் கொஞ்சம் ஒதுக்கி வைங்க..... இப்ப குழந்தையோட நலன் தான் முக்கியம்... குழந்தை பிறந்ததுக்கு அப்புறம் சண்டையை continue பண்ணுங்க...

ஷர்மியை check up க்கு கூட்டிட்டு போவானோ?? :unsure::unsure:
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
Superb Precap,
மல்லிகாமணிவண்ணன் டியர்

ஷர்மிளா அய்யோ பாவம்
அதை விட ரவீந்திரன் அய்யய்யோ பாவம்

உன்னிடம் ரவி பேசணும்ன்னு நீ எப்படி எதிர்பார்க்கலாம், ஷர்மி?
கல்யாணமே முடிஞ்சு சந்தோஷமா? வாழ்க்கை நடத்தி இப்போ குழந்தையும் வரப் போகுது
இப்போப் போய் ரவியைக் கல்யாணம் செஞ்சது தப்புன்னு சொல்லலாமா, ஷர்மிளா?

அவனோட கூமுட்டை அம்மா பேசுவதற்கு ரவி என்ன பண்ணுவான்?

பெரியவங்களுக்கு மரியாதை கொடு
கை நீட்டி பேசாதேன்னு உங்கம்மா சொல்லித் தர வேண்டிய நல்லதைத்தானே சொன்னான்

அவனை அவமானப்படுத்திக் கொண்டேயிருப்பாய்
திரும்பத் திரும்ப சொரணை கெட்டுப் போய் கொஞ்சிக் குலாவி அவன் உன்னை தாங்குவானா?
 
Last edited:

fathima.ar

Well-Known Member
நம்மளோட உழைப்பு உயர்வு
நமக்கு சந்தோஷம் தந்தா பத்தாஆதா?

யாரை சந்தோஷ படுத்தனும்???..

Sharmiiiii
அரைகுறை உனக்கு ஒரு பேபியாஆஆஆ
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top