என்ன ஷர்மி
ரவியை மரியாதையா ப்ராக்டிஸ் பண்ணுனதெல்லாம் எங்கே???
எல்லோரையும் தாறுமாறா கேள்வி கேக்குறியே........
இதுக்கா I don't want to be a looser-னு சொன்ன???
பேச்சு
எல்லாமே ரவி கிட்ட தான் இருக்கனும்........
அவங்க என்ன பேசினாலும் பிரச்சனையில்லை.......
நம்ம வாயில் இருந்து வரும் சொல் தான் பெருசா இருக்கும்........
அதுவும் நீங்க ரொம்ப பேசுறீங்க
உன்னால உங்கண்ணாவும் பேசவேண்டிய நிலைமை.......
அதுவுமில்லாமல் நீ தானே அவன் தொல்லை பொறுக்காமல் ஓகே சொன்ன??? இப்போ எல்லோர் முன்னாடியும் இப்படி சொல்லுறியே......
அண்ணாவோட வேற கிளம்பிட்ட........
டேய் ரவி கடங்காரா....... என்னடா பண்ணுற........
வளைகாப்பு cancelled னு சொல்லுடா.....
இவ்ளோ பிரச்சனை பண்ணி கல்யாணம் பண்ணியும் உன்னால அவளை புடிச்சி வைக்க முடியலையா???
போடா பிசினஸ் மேக்னெட்.........