P17 Naan Enathu Manathu

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

என்ன ஷர்மி :rolleyes::rolleyes::rolleyes: ரவியை மரியாதையா ப்ராக்டிஸ் பண்ணுனதெல்லாம் எங்கே???
எல்லோரையும் தாறுமாறா கேள்வி கேக்குறியே........
இதுக்கா I don't want to be a looser-னு சொன்ன???

பேச்சு
எல்லாமே ரவி கிட்ட தான் இருக்கனும்........
அவங்க என்ன பேசினாலும் பிரச்சனையில்லை.......
நம்ம வாயில் இருந்து வரும் சொல் தான் பெருசா இருக்கும்........
அதுவும் நீங்க ரொம்ப பேசுறீங்க :eek::eek::eek:
உன்னால உங்கண்ணாவும் பேசவேண்டிய நிலைமை.......

அதுவுமில்லாமல் நீ தானே அவன் தொல்லை பொறுக்காமல் ஓகே சொன்ன??? இப்போ எல்லோர் முன்னாடியும் இப்படி சொல்லுறியே......
அண்ணாவோட வேற கிளம்பிட்ட........

டேய் ரவி கடங்காரா....... என்னடா பண்ணுற........
வளைகாப்பு cancelled னு சொல்லுடா.....
இவ்ளோ பிரச்சனை பண்ணி கல்யாணம் பண்ணியும் உன்னால அவளை புடிச்சி வைக்க முடியலையா???
போடா பிசினஸ் மேக்னெட்.........
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice Precap

இவ்வளவு நாள் எல்லாம் நல்லா தானே போய்கிட்டு இருந்துச்சு... இப்ப திடீர்ன்னு எதுக்கு இவ்வவு பிரச்சனை??? இந்தம்மா சீதா, நீங்களாவது வாயை கொஞ்சம் மூட கூடாதா??? அவ இஷ்டத்துக்கு விட வேண்டியது தானே...

அவளை கார்னர் பண்ணி கல்யாணம் பண்ணின இல்லை.. அப்ப இதையும் நீ கேப்ப.. இன்னும் நீ கேக்க வேண்டி வரும்..
 
Last edited:

Srd. Rathi

Well-Known Member
சூப்பர்,
பாவம் ஷர்மி, பிடிக்கல சொன்னா விட வேண்டியது தானே சீதா, அவளை ஓவரா டென்ஷன் ஆக்கி விடுறிங்க, இதுல ரவியை வேற கத்துறா, ஸ்ட்ரெஸ் ஓவராகி ஏதும் ஆக போகுது
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top